INFO தனியார் ‘பங்க்’குகளில் டீசல் விற்பனை 44% சரிவு
INFO தனியார் ‘பங்க்’குகளில் டீசல் விற்பனை 44% சரிவு
UPDATED : நவ 27, 2026 06:28 PM
ADDED : நவ 27, 2026 06:22 PM
சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தியதால், கடந்த அக்., மாதத்தில் அவற்றின் விற்பனை 44% வரை சரிந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் பொதுத்துறை நிறுவனங்களின் பெட்ரோல், டீசல் விற்பனை அக்டோபரில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 அக்., மாத எரிபொருள் விற்பனை விபரம் (லிட்டர் கோடியில்) :
தனியார் ‘பங்க்’குகள்:
டீசல்:
2025 : 114.20
2026 : 63.90 (44% சரிவு)
பெட்ரோல்:
2025 : 55.20
2026 : 46.40 (16% சரிவு)
பொதுத்துறை நிறுவன ‘பங்க்’குகள்
டீசல்:
2025 : 798.40
2026 : 958.10 (20% உயர்வு)
பெட்ரோல்:
2025 : 440.00
2026 : 466.50 (6% உயர்வு)
pie charts
சந்தை பங்கு (%):
டீசல்:
தனியார் நிறுவனங்கள்: 6.30
பொதுத்துறை நிறுவனங்கள்: 93.70
பெட்ரோல் :
தனியார் நிறுவனங்கள்: 9.00
பொதுத்துறை நிறுவனங்கள்: 91.00
அக்., மாத மொத்த விற்பனை (ஆயிரம் டன்னில்)
மொத்த டீசல் விற்பனை:
2025 : 7,620
2026 : 8.534 (12% உயர்வு)
மொத்த பெட்ரோல் விற்பனை:
2025 : 3,665
2026 : 3,795 (3.50% உயர்வு)
தனியார் நிறுவனங்கள்: ரிலையன்ஸ் பி.பி., நயாரா எனர்ஜி
பொதுத்துறை நிறுவனங்கள் : இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்
