தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு

10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு


ADDED : ஜன 03, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2025 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த 2014 - 15ம் நிதியாண்டில், 47.15 கோடியாக இருந்த இந்தியாவின் வேலைவாய்ப்புகள், 36 சதவீதம் அதிகரித்து, 2023 - 24ம் நிதியாண்டில் 64.33 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த காலத்தில், 17.18 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த நிதியாண்டில் மட்டும், 4.60 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தயாரிப்பு, சேவைகள், விவசாய துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

- மன்சுக் மாண்டவியா

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us