தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/கண்காட்சி கார்னர். ‘பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போ – 2026’

கண்காட்சி கார்னர். ‘பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போ – 2026’

கண்காட்சி கார்னர். ‘பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போ – 2026’


UPDATED : அக் 15, 2026 03:08 PM

ADDED : அக் 15, 2026 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 03:08 PM ADDED : அக் 15, 2026 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளாஸ்டிக் இயந்திரங்கள், மூலப்பொருட்கள், பேக்கேஜிங் மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் ஒரே இடத்தில்

கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில், நவம்பர் 27 முதல் 29ம் தேதி வரை ‘பிளாஸ்டெக் இந்தியா எக்ஸ்போ – 2026’ நடைபெற உள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் இயந்திரங்கள், மூலப்பொருட்கள், மோல்டுகள், பேக்கேஜிங் தீர்வுகள், மறுசுழற்சி மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

என்ன பார்க்கலாம்?



பிளாஸ்டிக் பதப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்

பாலிமர், மூலப்பொருட்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்கள்

பேக்கேஜிங், மறுசுழற்சி மற்றும் தொழிற்துறை தானியங்கி வசதிகள்

யாருக்கு பயன்படும்?



பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள்

மோல்டிங் மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்கள்

பேக்கேஜிங் நிறுவனங்கள்

- இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப சப்ளையர்கள்

என்ன பயன்?



புதிய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நேரில் அறியலாம்

உற்பத்தி செலவை குறைக்கும் தானியங்கி வசதிகளை ஒப்பிடலாம்

மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை தீர்வுகளை தெரிந்துகொள்ளலாம்

தயாரிப்பாளர்கள், சப்ளையர்கள் மற்றும் வாங்குபவர்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தலாம்

கண்காட்சி விபரம்



நாட்கள்: நவம்பர் 27 முதல் 29 வரை

இடம்: கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம், கோவை

நேரம்: காலை 10:00 – மாலை 6:00 மணி

பார்வையாளர் பதிவு: இலவசம்: இணையதளம் வாயிலாக செய்யலாம்

பதிவு:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us