sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வெளிநாட்டு பண்டு; முதலீடுகளுக்கு அனுமதி

/

வெளிநாட்டு பண்டு; முதலீடுகளுக்கு அனுமதி

வெளிநாட்டு பண்டு; முதலீடுகளுக்கு அனுமதி

வெளிநாட்டு பண்டு; முதலீடுகளுக்கு அனுமதி


ADDED : நவ 04, 2024 10:36 PM

Google News

ADDED : நவ 04, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னிய மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், யூனிட் டிரஸ்டுகளில், நம் நாட்டின் மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய 'செபி' அனுமதி அளித்துள்ளது. எனினும், இதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

அன்னிய நிறுவனங்களின் நிகர சொத்துகளில், 25 சதவீதத்துக்கும் குறைவாக இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும்பட்சத்தில் மட்டுமே, நம் நாட்டு நிறுவனங்கள் அவற்றில் முதலீடு செய்ய வேண்டும். வெளிநாட்டு பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்வதை எளிதாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக செபி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us