உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 29, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
நடப்பு நிதியாண்டின் செப்., 21-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், நம் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
முக்கிய கடல் வர்த்தக வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் பத ற்றம் நிலவும் நிலையிலும், சரக்கு ஏற்றுமதியில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிக அன்னிய நேரடி முதலீடு செய்யும் நா டுகளின் பட்டியலில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 7-வது இடத்தில் உள்ளது.
வரும் காலங்களில் அதன் மொத்த முதலீட்டை கிட்டத்தட்ட 9.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்த அந்நாடு இலக்கு நிர்ணயித்துள்ளது.
- பீயூஷ் கோயல்,மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்
