தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ உரிமை கோராத தொகை குறித்து அரசு விளக்கம்

 உரிமை கோராத தொகை குறித்து அரசு விளக்கம்

 உரிமை கோராத தொகை குறித்து அரசு விளக்கம்


ADDED : ஜூலை 23, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி; உரிமை கோரப்படாத எல்.ஐ.சி., இ.பி.எப்., கணக்குகளில் உள்ள நிதியை, வேறு எதற்கும் பயன்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் அரசு தெரிவித்ததாவது: எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள் தங்களுக்கு உரிய தொகையை இணையதளத்தில் தேடலாம். பயனாளிகள் மற்றும் வாரிசுகளை கண்டறிய கடிதம், எஸ்.எம்.எஸ்., முகவர்கள், 'பீமா சகி' வாயிலாக தொடர்பு கொள்ளப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us