sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஹையர் ரூ.1,000 கோடி முதலீடு

/

ஹையர் ரூ.1,000 கோடி முதலீடு

ஹையர் ரூ.1,000 கோடி முதலீடு

ஹையர் ரூ.1,000 கோடி முதலீடு


ADDED : நவ 04, 2024 10:28 PM

Google News

ADDED : நவ 04, 2024 10:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், சீனாவைச் சேர்ந்த 'ஹையர்' நிறுவனம், இந்தியாவில் ஜே.எஸ்.டபிள்யு., குழுமத்துடன் இணைந்து, 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை ஹையர் நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட 'ஹையர் அப்ளையன்ஸ் இந்தியா' நிறுவனம், உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வணிகத்தை கொண்டுள்ளது இந்நிறுவனம்.






      Dinamalar
      Follow us