உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 11, 2026 06:30 AM

அ நிறம் | அளவு
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியை விட அதிக வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக, சிங்கப்பூருக்கான ஏற்றுமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது, இந்த ஒப்பந்தங்களை இந்திய நிறுவனங்கள் முழுமையாக பயன் படுத்த தொடங்கியிருப்பதை காட்டுகிறது.
- பியூஷ் கோயல்,மத்திய வர்த்தக துறை அமைச்சர்
