தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வீடுகள் விற்பனை சென்னையில் 10% சரிவு

 வீடுகள் விற்பனை சென்னையில் 10% சரிவு

 வீடுகள் விற்பனை சென்னையில் 10% சரிவு


ADDED : செப் 29, 2026 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 02:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த ஜூலை - செப்., காலத்தில் நம் நாட்டின் 7 முக்கிய நகரங்களில் ஒட்டுமொத்தமாக வீடுகள் விற்பனை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சென்னையில் அது 10 சதவீதம் சரிவை கண்டுள்ளதாக ரியல் எஸ்டேட் சேவை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

7 நகரங்களில் வீடுகள் விற்பனை

2025 ஜூலை - செப்., 97,080

2-026 ஜூலை - செப்., 1,00,220

வளர்ச்சி ▲ 3%

விற்பனை மதிப்பு (ரூ. லட்சம் கோடியில்)

2025 ஜூலை - செப்., 1.52

2-026 ஜூலை - செப்., 1.55

வளர்ச்சி ▲ 2%

நகர வாரியான விற்பனை

மும்பை

2025 ஜூலை - செப்., 30,260

2-026 ஜூலை - செப்., 31,750

உயர்வு ▲ 5%

பெங்களூரு

2025 ஜூலை - செப்., 14,835

2-026 ஜூலை - செப்., 16,670

▲ 12%

ஹைதராபாத்

2025 ஜூலை - செப்., 11,305

2-026 ஜூலை - செப்., 12,970

▲ 15%

புனே

2025 ஜூலை - செப்., 16,620

2-026 ஜூலை - செப்., 15,690

▼ 6%

டில்லி- என்.சி.ஆர்.,

2025 ஜூலை - செப்., 13,920

2-026 ஜூலை - செப்., 13,765

▼ 1%

சென்னை

2025 ஜூலை - செப்., 6,010

2-026 ஜூலை - செப்., 5,395

▼ 10%

கொல்கட்டா

2025 ஜூலை - செப்., 4,130

2-026 ஜூலை - செப்., 3,980

▼ 4%

சந்தை பங்கு

மும்பை 31.7%

பெங்களூரு 16.6%

புனே 15.7%

டில்லி என்.சி.ஆர்., 13.7%

ஹைதராபாத் 12.9%

சென்னை 5.4%

கொல்கட்டா 4.0%

புதிய வீடுகள் அறிமுகம்

2025 ஜூலை - செப்., 96,690

2-026 ஜூலை - செப்., 1,14,320

வளர்ச்சி ▲ 18%

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us