தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வீடுகள் விற்பனை சென்னையில் 17% சரிவு

 வீடுகள் விற்பனை சென்னையில் 17% சரிவு

 வீடுகள் விற்பனை சென்னையில் 17% சரிவு


UPDATED : செப் 27, 2026 04:17 AM

ADDED : செப் 27, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 04:17 AM ADDED : செப் 27, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், நம் நாட்டின் 9 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 6 சதவீதம் சரிந்துள்ளதாகவும், சென்னையில் மட்டும் 17 சதவீதம் சரி வு ஏற்பட்டுள்ளதாகவும் 'ப்ராப் ஈக்விட்டி' ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தரவு பகுப்பாய்வு நிறுவனமான 'ப்ராப் ஈக்விட்டி', சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, நவி மும்பை, தானே, டில்லி என்.சி.ஆர்., புனே மற்றும் கொல்கட்டா ஆகிய 9 பெருநகரங்களின் ரியல் எஸ்டேட் சந்தைகளை கண்காணித்து வருகிறது.

சரிவுக்கான காரணங்கள் மழைக்காலம் காரணமாக புதிய வீடுகளை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட தயக்கம் மற்றும் சர்வதேச பொருளாதார நிச்சயமற்ற சூழலால் வீடு வாங்கும் ஆர்வம் குறைந்தது.

Image 1623504


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us