ADDED : பிப் 04, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கடந்தாண்டு அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட முக்கிய எட்டு நகரங்களில், வீடுகளின் விலை கடுமையாக அதிகரித்ததாக, 'ப்ராப் டைகர்' எனும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை உயர காரணம்
ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு
கட்டட பணியாளர்களின் ஊதிய உயர்வு