உள்ளடக்கத்திற்கு செல்ல

வீடுகள் விலை 59% அதிகரிப்பு; கட்டுமான செலவு 34% உயர்வு
வீடுகள் விலை 59% அதிகரிப்பு; கட்டுமான செலவு 34% உயர்வு
UPDATED : செப் 05, 2026 06:11 AM
ADDED : செப் 05, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், கடந்த 2021 முதல் 2025 வரையிலான நான்கு ஆண்டுகளில் வீடுகளின் கட்டுமான செலவுகள் 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, இந்த காலக்கட்டத்தில் வீடுகளின் விலை 59 சதவீதம் உயர்ந்துள்ளதாக, சந்தை ஆய்வு நிறுவனமான அனராக் ரிசர்ச் தெரிவித்துள்ளது.
