உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 04, 2026 12:43 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: சென்னையில் தரமான அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், காலியாக உள்ள அலுவலக இடங்களின் விகிதம் 15.80 சதவீதத்தில் இருந்து 9.90 சதவீதமாக குறைந்துள்ளதாக சி.ஆர்.இ., மேட்ரிக்ஸ் தரவு தெரிவித்துள்ளது.

