உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 26, 2026 12:47 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாட்டின் ஸ்டீல் உற்பத்தி, 2026 ஏப்ரல் - ஜூலை கால கட்டத்தில் 4.70 சதவீதம் அதிகரித்து 5.47 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதேநேரம், ஸ்டீல் நுகர்வு 7.90 சதவீதம் அதிகரித்து 5.60 கோடி டன்னாகி உள்ளதாக மத்திய ஸ்டீல் அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூலையில் ஸ்டீல் உற்பத்தி 3.90 சதவீதம் உயர்ந்து 1.40 கோடி டன்னாக இருந்தது.
