தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை

 20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை

 20% வளர்ச்சி காணும் இந்திய சுற்றுலா துறை


ADDED : நவ 29, 2025 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 12:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நா ட்டில் நடுத்தர வருவாய் பிரிவினர் அதிகரித்து வருவதால், சுற்றுலா துறை வளர்கிறது. கட்டமைப்பு வசதிகள், ஆண்டு வருமான வரி வரம்பு 12 லட்ச ரூபாயாக உயர்வு ஆகியவற்றால், ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சியை இத்துறை எட்டவுள்ளது.

எனவே, சர்வதேச தரத்திலான சேவைகள், புதுமையான அனுபவமிக்க சுற்றுலா அம்சங்கள் உருவாக்கம், சிறந்த விருந்தோம்பல் நடை முறைகள் வாயிலாக உலக அளவில் நம் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us