தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/இந்தியாவின் வெற்றி

இந்தியாவின் வெற்றி

இந்தியாவின் வெற்றி


ADDED : பிப் 03, 2024 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2024 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகப் பொருளாதாரத் தில் இந்தியா ஒரு பிரகாசமான இடமாக உள்ளது. நடப்பாண்டுக்கான இந்திய வளர்ச்சி குறித்த கணிப்பை 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளோம். கடந்த ஆண்டில் இருந்த மிகவும் வலுவான செயல்பாட்டின் பின்னணியில் இதை கணித்துள்ளோம். இந்தியாவின் வெற்றி, கடந்த ஆண்டுகளில் அது சீர்திருத்தங்களை பின்தொடர்ந்ததை அடித்தளமாக கொண்டுள்ளது.

கிறிஸ்டாலினா ஜார்ஜீவா

நிர்வாக இயக்குனர்

பன்னாட்டு நிதியம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us