உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 31, 2026 03:33 AM

அ நிறம் | அளவு
இஸ்ரோவை போலவே, அணுசக்தி துறையும் தனியார் துறைக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். அணுசக்தி துறை மின் உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல. எனவே, தேசிய பாதுகாப்பு சார்பான இலக்குகளை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அணுசக்தி மின் உற்பத்தி பணிகளை தனியார் துறையிடம் அரசு முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.
அமித் சர்மா
சி.இ.ஓ., டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ்
