தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/இன்போசிஸ் புதிய சி.இ.ஓ., : அசிஸ் குமார் தாஷ் நியமனம்

இன்போசிஸ் புதிய சி.இ.ஓ., : அசிஸ் குமார் தாஷ் நியமனம்

இன்போசிஸ் புதிய சி.இ.ஓ., : அசிஸ் குமார் தாஷ் நியமனம்


ADDED : ஜூலை 24, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 07:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், தங்களின் நிறுவன மூத்த அதிகாரியான அஷிஸ் குமார் தாஷை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.

தற்போதைய சி.இ.ஓ., சலீல் பரேக்கின் பதவிக் காலம் நிறைவடைவதை தொடர்ந்து, வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அஷிஸ் குமார் தாஷ் இந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us