உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 08, 2026 12:51 AM

அ நிறம் | அளவு
மத்திய அரசின் முயற்சிகளால், உள்ளூர் வேளாண் பொருட்களுக்கு வெளிநாட்டு சந்தைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான 'அபெடா' ஆதரவுடன், ஜார்க்கண்டின் கும்லா மற்றும் தேவ்கர் பகுதிகளில் விளையும் 'ஆம்ரபாலி' எனப்படும் அமரப்பள்ளி மாம்பழங்கள், தற்போது துபாய் சந்தைக்கு சென்றுள்ளன.
இந்த முயற்சி, அந்த மாம்பழங்களுக்கு சர்வதேச சந்தையில் தனி அடையாளம் உருவாக்குவதுடன், பழங்குடியின பெண் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களுக்கு உள்ளூர் சந்தையை விட நல்ல விலை பெறவும் உதவும்.
-பீயூஷ் கோயல்
மத்திய வர்த்தக துறை அமைச்சர்
