உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 30, 2026 02:13 AM

அ நிறம் | அளவு
மத்திய அரசின் செமிகண்டக்டர் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நாட்டின் முன்னணி நிறுவனங்கள்
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
