தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,

 ஐ.பி.ஓ.,


ADDED : ஏப் 14, 2026 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 12:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ.1,105 கோடி நிதி திரட்டும்

'சிடியஸ்'

போ க்குவரத்து உள்கட்டமைப்பு துறையில் செயல்படும் 'சிடியஸ் டிரான்ஸ்நெட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் இன்விட்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,105 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 99 ரூபாய் முதல் 100 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 150 யூனிட்களில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த புதிய பங்கு வெளியீடு ஏப்ரல் 17ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடைபெறும். இதில், 75 சதவீத பங்கு கியூ.ஐ.பி., முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 25 சதவீத பங்கு என்.ஐ.ஐ., முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதி, சில சாலை திட்ட நிறுவனங்களை கையகப்படுத்தவும், நிறுவனத்தின் பொதுவான தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us