தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ இரும்புத்தாது விலையை உயர்த்தியது என்.எம்.டி.சி.,

 இரும்புத்தாது விலையை உயர்த்தியது என்.எம்.டி.சி.,

 இரும்புத்தாது விலையை உயர்த்தியது என்.எம்.டி.சி.,


ADDED : செப் 09, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: பொதுத் துறை நிறுவனமான என்.எம்.டி.சி., உயர் தர இரும்பு தாதுவின் விலையை டன்னுக்கு 150 ரூபாய் உயர்த்தி, 5,400 ரூபாயாக நிர்ணயித்து உள் ளது.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '65.50 சதவீதம் இரும்பு கொண்ட 'லம்ப் ஓர்' எனப்படும் கட்டி இரும்பு தாதுவின் விலை 5,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில், 64 சதவீதம் அல்லது அதற்கும் கு றைவான இரும்பு கொண்ட 'பைன்ஸ்' தாது மாற்ற மின்றி டன் 4,500 ரூபாயாக தொடர்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us