
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிநவீன தொழில்நுட்ப திறன் கொண்ட சீன, அமெரிக்க நிறுவனங்களோடு ஒப்பிட்டு, இந்திய நுகர்வோர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை குறை கூறுவது எளிது. நாம் இன்னும் ஆரம்ப நிலை ஏ.ஐ., மாடல்களையே வடிவமைக்கவில்லை.
செப்டோவில் 1.50 லட்சம் பேர் அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றனர். அரசுக்கு ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரி வருவாய் ஈட்டி தருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகளை ஈர்த்து வருவது மட்டுமல்லாமல், இந்தியாவின் பழங்கள், காய்கறிகள் வினியோக தொடரில் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
- ஆதித் பலிச்சா
சி.இ.ஓ., செப்டோ

