sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 இரண்டு மடங்காக அதிகரித்த நகை கடன் பங்களிப்பு

/

 இரண்டு மடங்காக அதிகரித்த நகை கடன் பங்களிப்பு

 இரண்டு மடங்காக அதிகரித்த நகை கடன் பங்களிப்பு

 இரண்டு மடங்காக அதிகரித்த நகை கடன் பங்களிப்பு


ADDED : மார் 01, 2026 01:20 AM

Google News

ADDED : மார் 01, 2026 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வங்கிகள் அளித்த சில்லரை கடன்களில், நகைக்கடனின் பங்களிப்பு, கடந்த ஜனவரியில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட ஒட்டுமொத்த சில்லரை கடன்களில் நகைக்கடனின் பங்களிப்பு, கடந்த, 2025 ஜனவரியில் 3 சதவீதமாக இருந்தது.

இது, நடப்பாண்டு ஜனவரியில் இரட்டிப்பாகி, 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்ததால், நகைக்கடன் மதிப்பு, ஆண்டு ஒப்பீட்டில் 128.80 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.

மொத்த சில்லரை கடன் 2025 ஜனவரி ரூ. 58.51 லட்சம் கோடி 2026 ஜனவரி ரூ. 67.23 லட்சம் கோடி வளர்ச்சி 14.90%



தங்க நகை கடன் மதிப்பு 2025 ஜனவரி ரூ. 1.75 லட்சம் கோடி 2026 ஜனவரி ரூ. 4.00 லட்சம் கோடி வளர்ச்சி 128.80%



கடன் வளர்ச்சி வாகன கடன்: 17% வீட்டுக் கடன் 11% உணவு கடன் 60% உணவு அல்லாத கடன் 14.40%








      Dinamalar
      Follow us