உள்ளடக்கத்திற்கு செல்ல

‘ஜியோ’ வாடிக்கையாளர்கள் ஆகஸ்டில் 12 லட்சம் சேர்ப்பு
‘ஜியோ’ வாடிக்கையாளர்கள் ஆகஸ்டில் 12 லட்சம் சேர்ப்பு
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 10:44 PM

அ நிறம் | அளவு
சென்னை: தொலைதொடர்பு நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ’ தமிழகத்தில் கடந்த ஆக., மாதத்தில்,11.80 லட்சம் சந்தாதாரர்களுக்கு மேல் சேர்த்துள்ளது, என ‘டிராய்’ தெரி வித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, தமிழகத்தின் நகர மற்றும் கிராமங்களில் தொலைதொடர்பு துறையில் வலுவான சந்தையை தக்க வைத்துள்ளது.
