உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 11, 2026 12:00 AM
ADDED : அக் 10, 2026 10:46 PM

அ நிறம் | அளவு
நம் நாட்டின் 24 பெரிய நகரங்களில் தொழில் நடத்துவதற்கான இடம் குத்தகைக்கு விடப்படுவது, நடப்பாண்டின் ஜன., முதல் செப்., வரையிலான காலத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘சாவில்ஸ் இந்தியா’ எனும் ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குத்தகை பரப்பளவு (ச.அடி/கோடியில்)
2025 5.53
2026 5.91
முதல் நிலை நகரங்கள் (ச.அடி/கோடியில்)
2025 4.40
2026 4.72
(சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், ஆமதாபாத், கொல்கட்டா, மும்பை, டில்லி, புனே)
2ம், 3ம் நிலை நகரங்கள் (ச.அடி/கோடியில்):
2025 1.13
2026 1.19
(கோவை, ஓசூர், கொச்சி, ஜெய்ப்பூர், லக்னோ உள்ளிட்ட 16 நகரங்கள்)
முக்கிய காரணங்கள்:
*உற்பத்தி துறை விரிவாக்கம்
*இ – காமர்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி
*‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனங்களின் தேவை
*வினியோக தொடர் பரவலாக்கும் நடவடிக்கை
