உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 15, 2026 02:36 AM

அ நிறம் | அளவு
இந்தியா - ஸ்பெயின் இடையிலான இரு தரப்பு பொருளாதார வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்த வேண்டுமானால், எதிர்காலத்துக்கான தெளிவான செயல்திட்டம் தேவை. அடுத்த மூன்று ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கு வரவேற்கத்தக்கது. ஆனால், அதன் வாயிலாக 10 ஆண்டுகளில் ஏழு மடங்கு வளர்ச்சியை மட்டுமே எட்ட முடியும். அது போதாது. அதைவிட உயர் இலக்கு தேவை.
பியூஷ் கோயல் மத்திய வர்த்தக அமைச்சர்
