தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கொழும்பு டாக்யார்டை வாங்கும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்

கொழும்பு டாக்யார்டை வாங்கும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்

கொழும்பு டாக்யார்டை வாங்கும் மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ்


ADDED : ஜூன் 28, 2025 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2025 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையை தளமாகக் கொண்ட கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனமான மசகான் டாக் ஷிப்பில்டர்ஸ் நிறுவனம், இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த டாக்யார்டு நிறுவனத்தின் 452 கோடி ரூபாய் மதிப்பிலான 51 சதவீத பங்குகளை கையகப்படுத்த உள்ளதாக பங்கு சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நான்கு முதல் ஆறு வாரங்களில் இப்பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இந்திய கப்பல் கட்டும் நிறுவனம், வெளிநாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்தை வாங்குவது இதுவே முதல்முறையாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us