ADDED : நவ 10, 2025 11:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மனி அமைச்சருடன் சந்திப்பு
ஜெர்மனி பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டிர்க் பான்டர் தலைமையிலான குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் ராஜாவை நேற்று சந்தித்து பேசினர். தொழில் துறை செயலர் அருண்ராய் உடனிருந்தார்.

