sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 பட்ஜெட் செலவின இலக்கை எட்டாத அமைச்சகங்கள்

/

 பட்ஜெட் செலவின இலக்கை எட்டாத அமைச்சகங்கள்

 பட்ஜெட் செலவின இலக்கை எட்டாத அமைச்சகங்கள்

 பட்ஜெட் செலவின இலக்கை எட்டாத அமைச்சகங்கள்


UPDATED : மார் 09, 2026 03:15 AM

ADDED : மார் 09, 2026 03:12 AM

Google News

UPDATED : மார் 09, 2026 03:15 AM ADDED : மார் 09, 2026 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், பட்ஜெட்டில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவு நிதியை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் செலவிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக 'கார்ப்பரேட் விவகாரங்கள், நீர்வளம்' உள்ளிட்ட முக்கிய துறைகளில் நிதி பயன்பாடு மிகவும் குறைவாக இருப்பது மத்திய அரசின் தலைமை கணக்கு ஆலோசகர் வெளியிட்டு உள்ள தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாடுகள்


* கடைசி நேரத்தில், ஒதுக்கப்பட்ட நிதியை மொத்தமாக செலவு செய்யக் கூடாது என அனைத்து அமைச்சகத்துக்கும் உத்தரவு

* மார்ச் காலாண்டில், மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 33 சதவீதத்துக்கு மேல் செலவிடக் கூடாது

*கடைசி மாதமான மார்ச் மாதத்தில் மட்டும், 15 சதவீதத்துக்கு மேல் செலவு செய்ய அனுமதி இல்லை.

Image 1546171

நிபுணர்கள் கருத்து


“நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதால், அரசின் நிதிப் பற்றாக்குறை 4.50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அரசு நிர்ணயித்த 4.40 சதவீத இலக்கை அடைய வேண்டுமெனில், மார்ச் மாத செலவுகளை அரசு அதிரடியாகக் குறைக்க வேண்டியிருக்கும். நிதியை முழுமையாக செலவிடாத அமைச்சகங்களால், இலக்கை எட்ட முடியாமல் போகலாம். இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் சிறு தொய்வை ஏற்படுத்தக்கூடும்,” என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us