தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ புதிய முதலீட்டு திட்டங்கள் மதிப்பு அதிகரிப்பு

புதிய முதலீட்டு திட்டங்கள் மதிப்பு அதிகரிப்பு

புதிய முதலீட்டு திட்டங்கள் மதிப்பு அதிகரிப்பு


ADDED : ஜன 22, 2025 11:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 11:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய முதலீட்டு திட்டங்கள் மதிப்பு


(ஏப்., முதல் டிச.,வரை)

நடப்பு 2024 - 25ம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், அரசு மற்றும் தனியார் துறையின் புதிய முதலீட்டு திட்ட அறிவிப்புகள் 39 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, எஸ்.பி.ஐ., ரிசர்ச்

நிறுவனம் தெரிவித்துள்ளது.

2023 - 24

ரூ. 23 லட்சம் கோடி



2024 - 25

ரூ. 32 லட்சம் கோடி

துறைகள்

42% மின்சாரம்

23% கட்டுமானம்

19% தயாரிப்பு

10% போக்குவரத்து

பிற: 6%

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us