ADDED : ஜன 29, 2026 01:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'டை-சென்னை' அமைப்பின் தலைவர், -முருகவேல் ஜானகிராமன்: அமெரிக்காவில் 'சாஸ்' எனும் மென்பொருள் சேவை நிறுவனங்களின் தலைமையகங்கள் அதிகம். எனவே, ஏ.ஐ., நிறுவனங்கள் அவர்களை வாடிக்கையாளர்களாக பெறுவது எளிது.
மேலும், முதலீட்டை பெறுவது, முதிர்ச்சியான சந்தையில் இயங்குவது எளிதாக இருப்பதால் நம் நிறுவனங்களில் பல அங்கு செல்கின்றன. அதேநேரத்தில், நம் நாட்டு ஏ.ஐ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முழுக்க முழுக்க அமெரிக்கா சென்றுவிடவில்லை,

