sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

23 கோடியை தாண்டிய என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள்

/

23 கோடியை தாண்டிய என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள்

23 கோடியை தாண்டிய என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள்

23 கோடியை தாண்டிய என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள்


ADDED : ஜூலை 31, 2025 02:04 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி,:தேசிய பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் வர்த்தக கணக்குகள் எண்ணிக்கை 23 கோடியை கடந்து உள்ளதாக என்.எஸ்.இ., தெரிவித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் என்.எஸ்.இ.,யில் முதலீட்டாளர்களின் வர்த்தக கணக்குகள் எண்ணிக்கை 22 கோடியை எட்டிய நிலையில், கடந்த 3 மாதத்தில் மட்டும், புதிதாக 1 கோடி முதலீட்டாளர்கள் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. 2025, ஜூலை நிலவரப்படி, மொத்தம் 11.80 கோடி பேர் முதலீட்டாளர்களாக பதிவு செய்து உள்ளனர்.

மாநிலங்கள் அடிப்படையில், 4 கோடி முதலீட்டாளர்களுடன் மஹாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 2.5 கோடி முதலீட்டாளர்களுடன் உ.பி., இரண்டாவது இடத்திலும்; 2 கோடி முதலீட்டாளர்களுடன் குஜராத் 3வது இடத்திலும்; தலா 1.30 கோடி முதலீட்டாளர்களுடன் மேற்கு வங்கம், ராஜஸ்தான் 4வது, 5வது இடத்தில் உள்ளன.

முன்னணி 5 மாநிலங்களின் பங்களிப்பு, மொத்த கணக்குகளில் பாதி அளவுக்கு கொண்டு உள்ளது.






      Dinamalar
      Follow us