தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்சொல்லும் செய்தி

எண்கள்சொல்லும் செய்தி

எண்கள்சொல்லும் செய்தி


ADDED : செப் 20, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

2,50,000

இந்தியாவில் 2026 ஜூலை - டிச., வரை, பண்டிகை காலத்தை முன்னிட்டு, 2.5 லட்சம் தற்காலிக மற்றும் பகுதி நேர வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிப்பு

120

நடப்பு நிதியாண்டில் பிரான்ஸ் நாட்டின் ஜி.டி.பி.,யில் கடன், வரலாற்று அளவாக 120 சதவீதமாக இருக்கும் என அந்நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

10,00,000

நடப்பு 2026 - 27 நிதியாண்டில், சி.என்.ஜி., ஹைபிரிட், மின்சார வாகனங்கள் அடங்கிய 10,00,000 பசுமை வாகனங்களை விற்பனை செய்ய 'மாருதி சுசூகி இந்தியா' இலக்கு

14,466

எப்.சி.ஆர்.ஏ.,வின் கீழ் பதிவு செய்து, செயல்பாட்டில் உள்ள தொண்டு நிறுவன எண்ணிக்கை, 2015ல் 29,022 ஆக இருந்து 2024 - 25ல் 14,466 ஆக பாதியாக குறைந்தது

1,83,211

சீனாவை சேர்ந்த மின்வாகன நிறுவனமான பி.ஒய்.டி., பிரேக் பெடல் பகுதியில் ஏற்பட்ட உற்பத்தி குறைபாடு காரணமாக, 1,83,211 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us