sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எண்கள்

 எண்கள்

 எண்கள்


ADDED : மார் 18, 2026 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 12:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

12,000

அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்துள்ள கிட்டத்தட்ட 800 இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீடு பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாயை அங்கு முதலீடு செய்து உள்ளன. சில்லரை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறையில் மட்டும் 280 இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 3,700 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளன.

14,535

கடன் சிக்கலில் சிக்கி தவித்து வரும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை, 14,535 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் கையகப்படுத்த, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் வாயிலாக, கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us