தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/எண் சொல்லும் செய்தி

எண் சொல்லும் செய்தி

எண் சொல்லும் செய்தி


ADDED : ஜூன் 12, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2025 11:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

20 சதவிகிதம்




கடந்த நிதியாண்டில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்திய தனியார் துறை நிறுவனங்களின் மூலதன செலவு 20 சதவீதம் உயர்ந்து, 11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் இதில் அடங்காது. முந்தைய நிதியாண்டில் செலவினம் 9.10 லட்சம் கோடி ரூபாய். கடந்த நிதியாண்டில் மத்திய அரசு 10.50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மூலதன செலவினத்தை மேற்கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us