உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 19, 2026 01:23 AM

அ நிறம் | அளவு
இந்தியாவை உலகளாவிய ஏ.ஐ., மையமாக உருவாக்கும் நோக்கில், 'என்விடியா' நிறுவனத்துடன் எல் அண்டு டி நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியின் முக்கிய அம்சமாக, சென்னையில் உள்ள எல் அண்டு டி நிறுவனத்துக்கு சொந்தமான 300 ஏக்கர் தரவு மைய வளாகத்தில், ஏ.ஐ., தொழிற்சாலை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட உள்ளது.
இந்த வளாகத்தில் தற்போது 30 மெகாவாட் திறனில் அதிநவீன என்விடியா சிப் கட்டமைப்புகள் நிறுவப்படும் என்றும், எதிர்காலத்தில் இவை கிகாவாட் திறனுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
