தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/அலுவலக பணியமர்த்தல் அக்டோபரில் 14% உயர்வு

அலுவலக பணியமர்த்தல் அக்டோபரில் 14% உயர்வு

அலுவலக பணியமர்த்தல் அக்டோபரில் 14% உயர்வு


ADDED : நவ 04, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:நாட்டில் அலுவலக பணிகளுக்கான வேலைவாய்ப்பு கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 14 சதவீதம் அதிகரித்து

உள்ளதாக 'இன்போ எட்ஜ்' தரவு அமைப்பின் 'ஜாப்ஸ்பீக்' அறிக்கையில்

தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு மற்றும் மும்பையில் வேலைவாய்ப்புகள் தலா 12 சதவீதம்

அதிகரித்துள்ளன. சென்னையில் 11 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

அதேநேரம், கொல்கட்டாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us