தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ அலுவலக இடம் குத்தகை 15 சதவீதம் அதிகரிப்பு

 அலுவலக இடம் குத்தகை 15 சதவீதம் அதிகரிப்பு

 அலுவலக இடம் குத்தகை 15 சதவீதம் அதிகரிப்பு


UPDATED : மார் 27, 2026 08:29 AM

ADDED : மார் 27, 2026 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 08:29 AM ADDED : மார் 27, 2026 08:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் அலுவலக குத்தகைக்கான தேவை, நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, 'கோலியர்ஸ் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிச்சயமற்ற தன்மை நிலவிவரும் போதிலும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக குத்தகைக்கான தேவை வலுவாக தொடர்வதாக அறிக்கை தெரிவிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us