sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு

பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு

பாக்., கன்டெய்னர்கள் பறிமுதல் மாற்று வழி திட்டம் தகர்ப்பு


UPDATED : ஜூன் 28, 2025 11:54 AM

ADDED : ஜூன் 28, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2025 11:54 AM ADDED : ஜூன் 28, 2025 01:20 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐக்கிய அரபு எமிரேட் வழியாக, இந்தியாவுக்குள் இறக்குமதியாக இருந்த பாகிஸ்தானில் உற்பத்தியான, உலர் பேரீச்சையுடன் 39 கன்டெய்னர்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக மே 2க்கு பின், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கு தடை

தடையை மீறி வரும் பொருளின் மதிப்பு மீது 200% சுங்க வரி விதிக்கப்படும்

'ஆப்பரேஷன் டீப் மேனிபெஸ்ட்' என்ற பெயரில், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக் குள் பொருட்கள் இறக்குமதியாவதை தடுப்பதில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தீவிர கண்காணிப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us