sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

இந்தியாவில் 'ஆப்பிள் பே' அறிமுகப்படுத்த திட்டம்

/

இந்தியாவில் 'ஆப்பிள் பே' அறிமுகப்படுத்த திட்டம்

இந்தியாவில் 'ஆப்பிள் பே' அறிமுகப்படுத்த திட்டம்

இந்தியாவில் 'ஆப்பிள் பே' அறிமுகப்படுத்த திட்டம்


ADDED : பிப் 27, 2026 01:59 AM

Google News

ADDED : பிப் 27, 2026 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது 'ஆப்பிள் பே' வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ., ஹெச்.டி.எப்.சி., ஆக்சிஸ் வங்கிகளுடன் அந்நிறுவனம் பேசி வருகிறது. இவை தவிர, மாஸ்டர் கார்டு, விசா ஆகிய நிறுவனங்களுடனும் பேச்சு தொடர்கிறது. எப்படி இருப்பினும், இவ்வாண்டின் மத்தியில் இவ்வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் ஆப்பிள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆப்பிள் பே வசதி இந்தியாவில் அறிமுகமானால், யு.பி.ஐ., கார்டு அடிப்படையிலான பணம் செலுத்தும் வசதி, ஆகியவையும் இதனுடன் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய ஸ்மார்ட் மொபைல் சந்தையில் 10 சதவீத பங்கு வகிக்கும் ஆப்பிள், இவ்வசதி வாயிலாக கூடுதல் விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கிறது.






      Dinamalar
      Follow us