உள்ளடக்கத்திற்கு செல்ல

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆராய்ச்சியில் ஆர்வம் தேவை
பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆராய்ச்சியில் ஆர்வம் தேவை
ADDED : ஜூன் 16, 2026 07:52 AM

அ நிறம் | அளவு
நம் நாட்டின் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் உடனே லாபம் ஈட்டும் வகையில் செயல்படுகின்றன. ஆனால், பொதுத்துறை நிறுவனங்கள் நீண்ட கால வளர்ச்சி நோக்கத்தில் பணியாற்ற வேண்டும். தற்சார்பு அடையக்கூடிய தொழில்நுட்பங்களுக்கு, பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
- அனந்த நாகேஸ்வரன்,
தலைமை பொருளாதார ஆலோசகர்
