உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 06, 2026 06:54 AM
ADDED : அக் 05, 2026 11:24 PM

அ நிறம் | அளவு
மாசை குறைக்க மின்சார வாகனங்கள் மட்டுமே தீர்வு கிடையாது. புகையை குறைக்கும் முயற்சியில் வாகன உற்பத்தி துறை அனைத்து விதமான தொழில்நுட்பங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதேவேளையில், தங்களின் தேவைக்கேற்ப வாகனங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நுகர்வோ ருக்கு வழங்க வேண்டும்.
-வேணு சீனிவாசன்,
கெளரவ தலைவர், டி.வி.எஸ்., மோட்டார்.
