ADDED : ஏப் 06, 2025 10:12 PM

அ நிறம் | அளவு
சிறப்பான ஜி.டி.பி., வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள மற்றும் தற்போதைய சூழலில் போதுமான ஜி.டி.பி., வளர்ச்சியை பெறுவதற்கு தேவையான பல அடிப்படை அம்சங்களை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். இதுவே மிகவும் முக்கியம்.
-அனந்த நாகேஸ்வரன்
பொருளாதார ஆலோசகர்
