
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளர்ச்சி அடைந்த நாடாகும் இலக்கை அடைய இந்தியா அடுத்த 10 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாட்டின் ஜி.டி.பி.,யில் உற்பத்தியின் பங்கை அதிகரிக்க வேண்டும்.
-அனந்த நாகேஸ்வரன்
பொருளாதார ஆலோசகர்

