ADDED : ஜூலை 27, 2025 06:43 PM

அ நிறம் | அளவு
கிராமப்புற விவசாய பொருளாதாரத்தில் இருந்து, தொழிற்சாலைகள், சேவைகள் சார்ந்த பொருளாதாரமாக உருவாவது இந்தியாவுக்கான மிகப்பெரிய சவாலாகும். எனவே, இந்த துறைகளில் நல்ல ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் பெரிய சவாலாகும்.
- அரவிந்த பனகாரியா பொருளாதார வல்லுநர்.
