sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 வர்த்தக ஒப்பந்தங்களில் ஆயுஷ் முறைக்கு அங்கீகாரம்

/

 வர்த்தக ஒப்பந்தங்களில் ஆயுஷ் முறைக்கு அங்கீகாரம்

 வர்த்தக ஒப்பந்தங்களில் ஆயுஷ் முறைக்கு அங்கீகாரம்

 வர்த்தக ஒப்பந்தங்களில் ஆயுஷ் முறைக்கு அங்கீகாரம்


ADDED : ஜன 05, 2026 01:30 AM

Google News

ADDED : ஜன 05, 2026 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமன், நியூசிலாந்து நாடுகளுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில், ஆயுஷ் மருத்துவ முறைக்கு, அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில் இந்தியா--ஓமன் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் இந்தியா- - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டன. அதில், நம் நாட்டின் ஆரோக்கியம் தொடர்பான சேவைகள், பாரம்பரிய மருந்துகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us