தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஏசி கம்ப்ரஸர் இறக்குமதி தரக்கட்டுப்பாடு விதிகளில் தளர்வு

 ஏசி கம்ப்ரஸர் இறக்குமதி தரக்கட்டுப்பாடு விதிகளில் தளர்வு

 ஏசி கம்ப்ரஸர் இறக்குமதி தரக்கட்டுப்பாடு விதிகளில் தளர்வு


ADDED : மே 20, 2026 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'ஏசி' மற்றும் குளிர்சாதன பெட்டி தயாரிப்புக்கு தேவையான சில கம்ப்ரஸர் வகைகளின் இறக்குமதிக்கான தர கட்டுப்பாடு விதிகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.

முந்தைய நிதியாண்டு இறக்குமதி அளவை அடிப்படையாக கொண்டு 2 டன் வரை திறன் கொண்ட குளிர்சாதன பெட்டி கம்ப்ரஸர்கள் 40 சதவீதமும், ஏசி கம்ப்ரஸர்கள் 30 சதவீதமும், பெரிய கம்ப்ரஸர் வகைகளுக்கு 90 முதல் 100 சதவீதம் வரையும் இறக்குமதி செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் சில கம்ப்ரஸர் வகைகளுக்கு தர கட்டுப்பாடு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விலக்கு 2027 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us