தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/போக்குவரத்துக்கு தனி ஆணையம்

போக்குவரத்துக்கு தனி ஆணையம்

போக்குவரத்துக்கு தனி ஆணையம்


ADDED : அக் 07, 2026 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 02:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளுக்கென ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து ஆணையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, கடலோர கப்பல் போக்குவரத்து, நகர்ப்புற போக்குவரத்து ஆகியவற்றில் நீண்டகால திட்டத்தை உருவாக்குதல் மற்றும் 500 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கட்டமைப்பு திட்டங்களை மதிப்பிடுதல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாக இருக்கும்.

போக்குவரத்து தொடர்பான திட்டங்களில் பல்வேறு அமைச்சகங்கள் தனித்

தனியாக திட்டமிடுவது, ஒருங்கிணைப்பின்மை ஆகிய நீண்டகால சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us