sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ எஸ்.இ.ஆர்.சி., - என்.டி.பி.சி., ஒப்பந்தம்

எஸ்.இ.ஆர்.சி., - என்.டி.பி.சி., ஒப்பந்தம்

எஸ்.இ.ஆர்.சி., - என்.டி.பி.சி., ஒப்பந்தம்


ADDED : டிச 13, 2024 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 11:55 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் என்.டி.பி.சி., எனப்படும் தேசிய அனல் மின் கழகம் இடையே, கட்டுமான திட்டங்களை ஆய்வு செய்வதற்கு சென்னையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தில், சி.எஸ். ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர் ஆனந்தவள்ளி, என்.டி.பி.சி., உதவி பொது மேலாளர் நாகேஷ்கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் வாயிலாக, என்.டி.பி.சி.,யின் அனல் மின் நிலையம் உள்ளிட்ட கட்டுமான திட்டங்களை, எஸ்.இ.ஆர்.சி., ஆய்வு செய்யும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us